இந்த ஆஃபரை பெறுவது எப்படி?
இந்த எளிய செயல்முறையை பின்பற்றவும். ஒரு பயனாளி ஒரே ஒருமுறை மட்டுமே இந்த ஆஃபரை பெற முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
கீழே உள்ள எளிமையான படிவத்தில் உங்கள் அடிப்படை விவரங்களை நிரப்பவும்
இப்படிவத்தை நீங்கள் நிரப்பியவுடன் கீழே உள்ள GET OFFER NOW பட்டனை நீங்கள் கிளிக் செய்யவும். அதன்பிறகு உங்களது புக்கிங் டோக்கன் உருவாக்கப்படும்.
புக்கிங் டோக்கனை ஸ்கிரீன்ஷாட் எடுக்கவும் அல்லது உங்களது மொபைல் போனில் டவுன்லோட் செய்யவும்.
2024, பிப்வரவி 29 க்கு முன்னதாக நீங்கள் தேர்வு செய்த EICHER PRIMA G3 டீலர்ஷிப்பிற்கு செல்லவும்; உங்கள் ஆஃபரை பெறுவதற்கு புக்கிங் டோக்கனை காண்பிக்கவும். உங்களது புதிய EICHER PRIMA G3 டிராக்டரை முன்பதிவு செய்யவும்.
டெலிவரி எடுத்த தேதியிலிருந்து 31 நாட்களுக்குள் அல்லது 2024 மார்ச் 31 தேதிக்குள், (இவற்றுள் எது முன்னதாக வருகிறதோ) நீங்கள் தேர்வு செய்த EICHER PRIMA G3 டீலர்ஷிப்பில் இலவசமாக* 1 கிராம் கோல்டு காயின் (22 காரட்) - ஐ பெற்று மகிழவும்.
வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்:
- * ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் பிரத்யேகமாக கிடைக்கும்.
- * அனைத்து EICHER PRIMA G3 டீலர்ஷிப்புகளிலும் இந்த ஆஃபரை பெறலாம்.
- * 2024, பிப்ரவரி 29 – ம் தேதிவரை இந்த ஆஃபர் செல்லத்தக்கது.
- * படிவத்தை நிரப்பும் போது EICHER PRIMA G3 டீலரிடம் தனித்துவமான குறியீட்டு எண்ணுடன் கொண்ட புக்கிங் டோக்கனை வாடிக்கையாளர்கள் காண்பிக்க வேண்டும்.
- * இந்த கோல்டு காயின் - ஐ பெறுவதற்கு 2024, மார்ச் 31 அன்று அல்லது அதற்கு முன்னதாக கோல்டு காயின் டோக்கனுக்கான டிராக்டர் டெலிவரியை வாடிக்கையாளர்கள் எடுக்க வேண்டும்.
- * டெலிவரி எடுத்த நாளிலிருந்து 31 நாட்களுக்குள் அல்லது 2024, மார்ச் 31 – ம் தேதிக்குள் (இவற்றுள் எது முன்னதாக வருகிறதோ) தேர்வு செய்யப்பட்ட டீலர்ஷிப்பில் 1 கிராம் கோல்டு காயின் (22 காரட்) வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
- * வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். இவற்றில் மாற்றம் செய்ய TAFE Motors and Tractors Limited – க்கு அனைத்து உரிமைகளும் உண்டு.